பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com
Showing posts with label லெட்சுமி அம்மா. Show all posts
Showing posts with label லெட்சுமி அம்மா. Show all posts

September 7, 2010

லெட்சுமி அம்மாவின் வாழ்க்கை கதை - 9 -லெட்சுமி அம்மா

லெட்சுமி அம்மாளுக்கு இப்போது 54 வயது ஆகிறது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் மனைவிஇவர். உண்மையான பொதுவுடைமைவாதியின் மனைவியாக இருப்பது சவால் நிறைந்ததாகும். மேலும், தமிழ்த் தேசிய அரசியலில் தோழர் பெ.மணியரசன் தீவிரம் காட்டத் தொடங்கிய பிறகு, வாழ்க்கை மிகுந்த சிக்கல்களுக்குள்ளானது. வறுமையின் கோரம், கொலை மிரட்டல்கள், அவமானங்கள், தனிமை, போராட்டங்கள், கைதுகள், சிறையடைப்புகள் இவற்றுக்கிடையே குழந்தை வளர்ப்பு என லெட்சுமி அம்மாளின் காலம் அனுபவங்களின் பெட்டகமாகவே உள்ளது. இந்த அனுபவங்கள் காட்சியில் தொடராய் இடம் பெறுகிறது. முந்தைய பகுதிகளுக்கு இங்கே சொடுக்கவும்.

பகுதி 9
நான் வீட்டை விட்டுப் போவதில் அம்மாவுக்கு மகிழ்ச்சிதானே தவிர, துக்கம் இல்லை என்பதைப் பட்டவர்த்தனமாக அவள் அறிவித்துவிட்டாள். சுற்றிலும் பார்த்தேன். அப்பா தன் இரண்டாம் மனைவியின் வீட்டில் இருந்தார். என் தங்கைகள் சரோஜா, வளர்மதி இருவரும் எங்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு என்னைப் பற்றிய அக்கறை இல்லை. நானும் அவர்களோடு ஒட்டியதில்லை. பிறந்தது முதலே அவர்களும் நானும் வேறு வேறாகத்தானே நடத்தப்பட்டோம்!

August 26, 2010

லெட்சுமி அம்மாவின் வாழ்க்கை கதை -8 -லெட்சுமி அம்மா

லெட்சுமி அம்மாளுக்கு இப்போது 54 வயது ஆகிறது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் மனைவிஇவர். உண்மையான பொதுவுடைமைவாதியின் மனைவியாக இருப்பது சவால் நிறைந்ததாகும். மேலும், தமிழ்த் தேசிய அரசியலில் தோழர் பெ.மணியரசன் தீவிரம் காட்டத் தொடங்கிய பிறகு, வாழ்க்கை மிகுந்த சிக்கல்களுக்குள்ளானது. வறுமையின் கோரம், கொலை மிரட்டல்கள், அவமானங்கள், தனிமை, போராட்டங்கள், கைதுகள், சிறையடைப்புகள் இவற்றுக்கிடையே குழந்தை வளர்ப்பு என லெட்சுமி அம்மாளின் காலம் அனுபவங்களின் பெட்டகமாகவே உள்ளது. இந்த அனுபவங்கள் காட்சியில் தொடராய் இடம் பெறுகிறது. முந்தைய பகுதிகளுக்கு இங்கே சொடுக்கவும்.

பகுதி 8
கட்சித் தோழர்களைப் போலீசில் காட்டிக் கொடுத்துவிடப் போவதாக என் அப்பா மிரட்டிய பிறகு, ஒரு கணம் கூட அந்த வீட்டில் இருப்பதில் எனக்குப் பிடித்தம் இல்லாமல் போனது. எப்படிப்பட்ட தோழர்களை என் அப்பா காட்டிக் கொடுக்கப் போகிறேன் என்கிறார்!

August 17, 2010

லெட்சுமி அம்மாவின் வாழ்க்கை கதை - 7 - லெட்சுமி அம்மா

லெட்சுமி அம்மாளுக்கு இப்போது 54 வயது ஆகிறது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் மனைவிஇவர். உண்மையான பொதுவுடைமைவாதியின் மனைவியாக இருப்பது சவால் நிறைந்ததாகும். மேலும், தமிழ்த் தேசிய அரசியலில் தோழர் பெ.மணியரசன் தீவிரம் காட்டத் தொடங்கிய பிறகு, வாழ்க்கை மிகுந்த சிக்கல்களுக்குள்ளானது. வறுமையின் கோரம், கொலை மிரட்டல்கள், அவமானங்கள், தனிமை, போராட்டங்கள், கைதுகள், சிறையடைப்புகள் இவற்றுக்கிடையே குழந்தை வளர்ப்பு என லெட்சுமி அம்மாளின் காலம் அனுபவங்களின் பெட்டகமாகவே உள்ளது. இந்த  அனுபவங்கள் காட்சியில் தொடராய் இடம் பெறுகிறது.  முந்தைய பகுதிகளுக்கு இங்கே சொடுக்கவும்








August 6, 2010

லெட்சுமி அம்மாவின் வாழ்க்கை கதை - 6 - லெட்சுமி அம்மா

லெட்சுமி அம்மாளுக்கு இப்போது 54 வயது ஆகிறது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் மனைவிஇவர். உண்மையான பொதுவுடைமைவாதியின் மனைவியாக இருப்பது சவால் நிறைந்ததாகும். மேலும், தமிழ்த் தேசிய அரசியலில் தோழர் பெ.மணியரசன் தீவிரம் காட்டத் தொடங்கிய பிறகு, வாழ்க்கை மிகுந்த சிக்கல்களுக்குள்ளானது. வறுமையின் கோரம், கொலை மிரட்டல்கள், அவமானங்கள், தனிமை, போராட்டங்கள், கைதுகள், சிறையடைப்புகள் இவற்றுக்கிடையே குழந்தை வளர்ப்பு என லெட்சுமி அம்மாளின் காலம் அனுபவங்களின் பெட்டகமாகவே உள்ளது. இந்த  அனுபவங்கள் காட்சியில் தொடராய் இடம் பெறுகிறது.  முந்தைய பகுதிகளுக்கு இங்கே சொடுக்கவும்.



July 22, 2010

லெட்சுமி அம்மாவின் வாழ்க்கை கதை - 5 - லெட்சுமி அம்மா

லெட்சுமி அம்மாளுக்கு இப்போது 54 வயது ஆகிறது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் மனைவிஇவர். உண்மையான பொதுவுடைமைவாதியின் மனைவியாக இருப்பது சவால் நிறைந்ததாகும். மேலும், தமிழ்த் தேசிய அரசியலில் தோழர் பெ.மணியரசன் தீவிரம் காட்டத் தொடங்கிய பிறகு, வாழ்க்கை மிகுந்த சிக்கல்களுக்குள்ளானது. வறுமையின் கோரம், கொலை மிரட்டல்கள், அவமானங்கள், தனிமை, போராட்டங்கள், கைதுகள், சிறையடைப்புகள் இவற்றுக்கிடையே குழந்தை வளர்ப்பு என லெட்சுமி அம்மாளின் காலம் அனுபவங்களின் பெட்டகமாகவே உள்ளது. இந்த  அனுபவங்கள் காட்சியில் தொடராய் இடம் பெறுகிறது.  முந்தைய பகுதிகளுக்கு இங்கே சொடுக்கவும்.

அவசர நிலையைச் சமாளிக்க தொழிற்சங்கத்தினர் படாதபாடு பட்டார்கள். முன்பெல்லாம் துண்டறிக்கைகள் சிவப்பு நிறத் துண்டறிக்கைகளை வாரி வழங்குவார்கள். அவசரநிலைக் காலமான இப்போதோ, துண்டுச் சீட்டுகளில் குறிப்பாக எழுதி உள்ளங்கையில் மறைத்து வைத்து ஏதோ போதைப் பொருள் கடத்துவது போல், கை மாற்றி விடுகிறார்கள். 

‘மாலை 4 மணி வடமலை வீடு’

June 25, 2010

லெட்சுமி அம்மாவின் வாழ்க்கை கதை - 4 - லெட்சுமி அம்மா

லெட்சுமி அம்மாளுக்கு இப்போது 54 வயது ஆகிறது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் மனைவி இவர். உண்மையான பொதுவுடைமைவாதியின் மனைவியாக இருப்பது சவால் நிறைந்ததாகும். மேலும், தமிழ்த் தேசிய அரசியலில் தோழர் பெ.மணியரசன் தீவிரம் காட்டத் தொடங்கிய பிறகு, வாழ்க்கை மிகுந்த சிக்கல்களுக்குள்ளானது. வறுமையின் கோரம், கொலை மிரட்டல்கள், அவமானங்கள், தனிமை, போராட்டங்கள், கைதுகள், சிறையடைப்புகள் இவற்றுக்கிடையே குழந்தை வளர்ப்பு என லெட்சுமி அம்மாளின் காலம் அனுபவங்களின் பெட்டகமாகவே உள்ளது.இந்த  அனுபவங்கள் காட்சியில் தொடராய் இடம் பெறுகிறது.  முந்தைய பகுதிகளுக்கு இங்கே சொடுக்கவும்.

பகுதி 4

கண்ணம்மா அந்தப் பெண்ணின் பெயர் லட்சுமி என்றாள். என் பெயரில் ஒரு பெண், இவ்வளவு துணிச்சலுடன் இருக்கிறாளே என்று வியந்தேன். அந்தப் பெண் கையில் கம்யூனிஸ்ட் கொடியைத் தாங்கி இருந்தாள். இடை இடையே ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்றாள். ஊர்வலத்தில் வந்தவர்கள் அதையும் திருப்பிச் சொன்னார்கள். எனக்கு அதன் அர்த்தம் புரியவில்லை.

June 15, 2010

லெட்சுமி அம்மாவின் வாழ்க்கைக் கதை - 3- லெட்சுமி

லெட்சுமி அம்மாளுக்கு இப்போது 54 வயது ஆகிறது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் மனைவி இவர். பொதுவுடைமைவாதியின் மனைவியாக இருப்பது, உண்மையான பொதுவுடைமைவாதியின் மனைவியாக இருப்பது சவால் நிறைந்ததாகும். மேலும், தமிழ்த் தேசிய அரசியலில் தோழர் பெ.மணியரசன் தீவிரம் காட்டத் தொடங்கிய பிறகு, வாழ்க்கை மிகுந்த சிக்கல்களுக்குள்ளானது. வறுமையின் கோரம், கொலை மிரட்டல்கள், அவமானங்கள், தனிமை, போராட்டங்கள், கைதுகள், சிறையடைப்புகள் இவற்றுக்கிடையே குழந்தை வளர்ப்பு என லெட்சுமி அம்மாளின் காலம் அனுபவங்களின் பெட்டகமாகவே உள்ளது.இந்த  அனுபவங்கள் காட்சியில் தொடராய் இடம் பெறுகிறது.  முந்தைய பகுதிகளுக்கு இங்கே சொடுக்கவும்.

பகுதி 3

’துணிவே துணை’ படம் ஓடிய திரையரங்கில் தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள் கூடிய அனுபவம்தான் எனது முதல் அரசியல் அனுபவம்.

June 6, 2010

லெட்சுமி அம்மாவின் வாழ்க்கைக் கதை- 2 - லெட்சுமி

லெட்சுமி அம்மாளுக்கு இப்போது 54 வயது ஆகிறது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் மனைவி இவர். பொதுவுடைமைவாதியின் மனைவியாக இருப்பது, உண்மையான பொதுவுடைமைவாதியின் மனைவியாக இருப்பது சவால் நிறைந்ததாகும். மேலும், தமிழ்த் தேசிய அரசியலில் தோழர் பெ.மணியரசன் தீவிரம் காட்டத் தொடங்கிய பிறகு, வாழ்க்கை மிகுந்த சிக்கல்களுக்குள்ளானது. வறுமையின் கோரம், கொலை மிரட்டல்கள், அவமானங்கள், தனிமை, போராட்டங்கள், கைதுகள், சிறையடைப்புகள் இவற்றுக்கிடையே குழந்தை வளர்ப்பு என லெட்சுமி அம்மாளின் காலம் அனுபவங்களின் பெட்டகமாகவே உள்ளது.இந்த  அனுபவங்கள் காட்சியில் தொடராய் இடம் பெறுகிறது.  முந்தைய பகுதிகளுக்கு இங்கே சொடுக்கவும்

பகுதி 2


June 2, 2010

லெட்சுமி அம்மாவின் வாழ்க்கைக் கதை - லெட்சுமி

லெட்சுமி அம்மாளுக்கு இப்போது 54 வயது ஆகிறது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் மனைவி இவர்.உண்மையான பொதுவுடைமைவாதியின் மனைவியாக இருப்பது சவால் நிறைந்ததாகும். மேலும், தமிழ்த் தேசிய அரசியலில் தோழர் பெ.மணியரசன் தீவிரம் காட்டத் தொடங்கிய பிறகு, வாழ்க்கை மிகுந்த சிக்கல்களுக்குள்ளானது. வறுமையின் கோரம், கொலை மிரட்டல்கள், அவமானங்கள், தனிமை, போராட்டங்கள், கைதுகள், சிறையடைப்புகள் இவற்றுக்கிடையே குழந்தை வளர்ப்பு என லெட்சுமி அம்மாளின் காலம் அனுபவங்களின் பெட்டகமாகவே உள்ளது. இந்த அனுபவங்களை அவர் காட்சி வாசகர்களுடன் முதன்முறையாகப் பகிர்ந்துகொள்கிறார்.


தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com