பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

October 15, 2010

ஈழம் - ஓவிய சாட்சியம் - 22 : ஓவியர் புகழேந்தி.

ஓவியர் : புகழேந்தி
ஓவியம் : 22.


தலைப்பு : பதிவு


                 (ஓவியத்தைப் பெரிதுபடுத்திப் பார்க்க ஓவியத்தைச் சொடுக்கவும்)

ஒளிப்படத்தில் பதிவானது                                      இருண்டிருந்ததைப்                                        பார்த்தாளோ அவள்?.



போர் முகங்கள்என்று பெயரிடப்பட்ட ஈழம் குறித்த ஒரு ஓவியக்கண்காட்சியை சமீபத்தில் சென்னையில் ஓவியர் புகழேந்தி நடத்தினார். அதில் இடம் பெற்ற ஓவியங்கள் காட்சியில் தொடராய் வெளிவர இருக்கிறதுஇவ்வோவியங்கள் கூடிய விரைவில் புத்தகமாய் கொண்டு வர இருக்கிறார். நீங்கள் எழுத இருக்கும் பொருத்தமான பின்னூட்டங்களை அப்புத்தகத்தில் வெளியிட விரும்புகிறார். உங்கள் பின்னூட்டங்களை இரண்டு வரியில் இருந்து எத்தனை வரிகளிலும் எழுதலாம்.நீளாமான பின்னூட்டங்கள் அளிக்க விரும்புவோர் kaattchi@gmail.com க்கு அனுப்பலாம்.

ஏனைய ஓவியங்களுக்கும் ஓவியர் புகழேந்தி குறித்த அறிமுகத்திற்கும் இங்கே
சொடுக்கவும்.
  

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com