ஓவியர் : புகழேந்தி
ஓவியம் : 9.
தலைப்பு : மண்
ஓவியம் : 9.
தலைப்பு : மண்
(ஓவியத்தைப் பெரிதுபடுத்திப் பார்க்க ஓவியத்தைச் சொடுக்கவும்)
என் தோழர்களின்
பிணங்கள் விழுந்த மண்.
கவிஞர்.காசி ஆனந்தன்
”போர் முகங்கள்” என்று பெயரிடப்பட்ட ஈழம் குறித்த ஒரு ஓவியக்கண்காட்சியை சமீபத்தில் சென்னையில் ஓவியர் புகழேந்தி நடத்தினார். அதில் இடம் பெற்ற ஓவியங்கள் காட்சியில் தொடராய் வெளிவர இருக்கிறது. இவ்வோவியங்கள் கூடிய விரைவில் புத்தகமாய் கொண்டு வர இருக்கிறார். நீங்கள் எழுத இருக்கும் பொருத்தமான பின்னூட்டங்களை அப்புத்தகத்தில் வெளியிட விரும்புகிறார். உங்கள் பின்னூட்டங்களை இரண்டு வரியில் இருந்து எத்தனை வரிகளிலும் எழுதலாம்.நீளாமான பின்னூட்டங்கள் அளிக்க விரும்புவோர் kaattchi@gmail.com க்கு அனுப்பலாம்.
சொடுக்கவும்.

