பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

May 10, 2010

முள்ளிவாய்க்கால் முடிவல்ல - இயக்குநர் ராம்


 ”முள்ளிவாய்க்கால் முடிவல்ல” என்ற தலைப்பில் குமுதம் வலைமனையில் தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள், ஆளுமைகளிடம் நேர்காணல்  நிகழ்த்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக இயக்குநர் ராம் கடந்த வெள்ளி       (07 – 05- 2010 ) அன்று அளித்த நேர்காணலை இங்கே தரவிறக்கம் செய்து காணலாம்.

காட்சி

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com